கோவையை சேர்ந்த ஸ்ரீ ஹரிகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரம் ஆயி கவுண்டன்பாளையத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக வறுமையில் வாடும் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அரிசி மற்றும் காய்கறிகள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் அறக்கட்டளையின் ஈரோடு மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பட்டக்காரன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் திரு எஸ் சந்திரன் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ ஹரிகிருஷ்ணா அறக்கட்டளை ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் காந்தி முன்னிலை வகித்தார் சுதா ,கோபிநாத், நந்தகுமார் ,தேவேந்திரன், சீதாராமன் ,தங்கராஜ், சக்தி, பாஸ்கரன், பழனிச்சாமி ,சத்தியசீலன், மகாலட்சுமி ,ரவி ஆகியோர் நிவாரண பொருட்களுக்கு தேவையான நிதிகளை அறக்கட்டளை மூலமாக கொடுத்து உதவினர் இதில் பயன்பெற்ற மக்கள் மனதார வாழ்த்தி சென்றனர்." alt="" aria-hidden="true" />
கோவை ஸ்ரீ ஹரி கிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.