தேனி மாவட்டத்தில் உலகை மிரட்டி வரும் கொரோணா தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செயல்பட்டு கொண்டு வருகின்றனர். " alt="" aria-hidden="true" />
அதனையொட்டி துப்புரவு பணியாளருக்கு உதவும் வகையில் அதை பகுதியினை சார்ந்த இளைஞர் "கன்மாய் ஒப்பந்தகாரர" குமார் மற்றும் அவர்களின் நன்பர்களான ராஜா, அருண், மாசனம் , சுரேஷ் ஆகியோர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் அரசி, பருப்பு ,எண்ணெய் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சப்பானி பிச்சையம்மாள் முன்னிலையில் வழங்கினார்கள். இவர்களின் செயல்களை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்
இவன் சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்." alt="" aria-hidden="true" />