ஆந்திராவில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து தமிழக எல்லை பகுதியில் தடையின்றி உலா வரும் வாகன ஓட்டிகள் கொரோனா தொற்று பரவும் அபாயம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வர…